நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் என்பது உலகுக்கே தெரியும்.இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் என்ற படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் சூர்யாவின் மார்கெட் டல் அடித்ததுடன், விக்னேஷ்சிவனுகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தான் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் உலகம் சுற்றிக்கொண்டிருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால் தான் புதுப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதற்காகத்தான் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்ததாகவும் அதன் மூலம் கிடைத்த …
Read More »விக்னேஷ் சிவனை சமாதானப்படுத்திய ராதிகா!
நயன்தாரா நடித்த ‘கொலையுதிர்க்காலம்’ திரைப்படம் ஒரிரு வருடங்களாக தாமதமாகி வருகிறது. இந்த படம் ஆரம்பிக்கும்போது இருந்த பல தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்று யுவன்ஷங்கர் ராஜாவே சமீபத்தில் கூறினார் எனவே இந்த படத்தை திடீரென புரமொஷன் செய்யும் வகையில் நேற்று டிரைலர் ரிலீஸ் விழா நடத்தப்பட்டது. அதில் சம்பந்தமே இல்லாமல் ராதாரவி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே அவர் இந்த விழாவில் …
Read More »