Tag Archives: வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் உடனுக்குடன்

விழுப்புரம் மக்களவை தேர்தல் 2019

முக்கிய வேட்பாளர்கள் :- வடிவேலு இராவணன் ( பாட்டாளி மக்கள் கட்சி) vs ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி ) விழுப்புரம் தொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 77% மக்கள் வாக்களித்தனர். மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 18,77,835, இதில் வாக்காளர்கள் 14,27,874 உள்ளனர். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,14,211, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,13,480. தற்போதைய தேர்தலில் …

Read More »