சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும்போது அவரது படத்தில் இடம்பெற்ற பஞ்ச் வசனங்கள் உள்பட பல வசனங்கள் அவரது ரசிகர்களிடையே பிரபலம் ஆவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் தற்போது அவரது பட வசனம் ஒன்றை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மீம் ஒன்றில் ஆஸ்திரேலிய போலீசார் பயன்படுத்தியுள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘2.0’. ஷங்கர் இயக்கிய பிரமாண்டமான இந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் …
Read More »