நடிகை கஸ்தூரி, சென்னை அணியின் பேட்டிங் குறித்து எம்ஜிஆர்-லதாவுடன் சம்பந்தப்படுத்தி பதிவு செய்த ஒரு டுவீட் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் ரசிகர்கள் கஸ்தூரிக்கு தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் தற்போது நடிகை லதாவும் தனது பங்கிற்கு ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது: எம்.ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். …
Read More »