நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவார் என்பது உண்மைதான். ஆனால் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் தனது முழு ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அது எந்த அளவுக்கு என்றால் அரசியல்வாதிகள் டிவியில் பேசும்போது அந்த டிவியை ரிமோட்டால் அடித்து நொறுக்கும் அளவுக்கு என்பது குறிப்பிடத்தக்கது கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் …
Read More »