Tag Archives: யோகிபாபு

யோகிபாபுவுக்கு தங்கையா யாஷிகா?

யோகிபாபுவுக்கு தங்கையா யாஷிகா

காமெடி நடிகராக இருந்து வரும் யோகிபாபு, ஹீரோவாக புரமோஷன் ஆகும் படம் ‘ஜாம்பி’. இந்த படத்தின் கதை இரவில் தொடங்கி காலையில் முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யோகிபாபுவின் நண்பர்கள் மூவர் மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு பேய்பங்களாவில் மாட்டிக்கொள்ள அவரை காப்பாற்ற செல்லும் யோகிபாபுவும் அந்த பங்களாவில் சிக்குகிறார். அதன் பின்னர் யோகிபாபு உள்ளிட்ட நால்வரையும் யாஷிகா எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கிளைமாக்ஸில் யாஷிகா கேரக்டரில் …

Read More »

கேட்டவுடன் சிரிப்புவரும் யோகிபாபுவின் அடுத்த பட டைட்டில் இதுதான்!

யோகிபாபு

தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். கடின உழைப்பிலும், எதார்த்த காமெடி நடிப்பிலும் பட்டையை கிளப்பி வரும் யோகி …

Read More »