ஐக்கிய அரபு அமீரக நாட்டில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் ஓபனிங்கை சூர்யாவின் காப்பான் திரைப்படம் முறியடித்துள்ளது. சூர்யா-மோகன்லால் ஆர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தொடர் தோல்விகளில் சிக்கி வந்த சூர்யாவுக்கு காப்பான் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. கலவையான விமர்சனங்களையும் தாண்டி திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகின்றனர். செப்டம்பர் 20-ம் தேதி வெளியான …
Read More »கைவிடப்பட்ட 1000 கோடி மெகா பட்ஜெட் படம்
சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட மலையாளப்படம் கைவிடப்பட்டுள்ளது. பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய வரலாற்றுப் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இந்தியா முழுவதும் வரலாற்றுப் படங்கள் அதிகளவில் தயாராகி வருகின்றன. வரலாற்றுப் படங்கள் இந்தியா முழுவதும் நல்ல வசூலைக் கொடுப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அந்த வரிசையில் மகாபாரத்தை பீமனின் பார்வையில் ரண்டமூஷ்டம் என பிரபல மலையாள நாவலாசிரியரும் திரைக்கதை …
Read More »