ரஜினி அரசியலுக்கு வருவதை கேஎஸ்.அழகிரி விரும்பாவிட்டாலும் முக.அழகிரி விரும்புவார் என எஸ்.வி.சேகர் பேட்டியளித்துள்ளார். ரஜினி சமீபத்தில் நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். பாஜக ஆதரவாளராக பார்க்கப்படும் ரஜினி சூர்யாவை ஆதரித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் எஸ்.வி.சேகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேட்டியளித்துள்ளார். எஸ்.வி.சேகர் தெரிவித்ததாவது, ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை எல்லாம் முடித்து …
Read More »