நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் பிரச்சாரம் செய்து வந்ததையடுத்து சினிமா பிரபலங்களுக்கும் ஜனநாயகத்தின் கடமையாக அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்கவேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் இந்த தேர்தலுக்கு பல்வேறு புதிய கட்சிகளும் களமிறங்கியுள்ளது. அதனால் மக்களும் தங்களுக்கான தலைவர்களை நேர்மையாக தேர்ந்தெடுக்கவேண்டும் என அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வீடியோவை வெளியிட்டு …
Read More »ஹீரோவும் நானே வில்லனும் நானே: தலைவர் 166
பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். ஏப்ரல் 10-ஆம் தேதி இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஒரு மாதத்திற்கு இந்த படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பற்றி அவ்வப்போது அப்டேட்ஸ் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் அதில் பாதி பொய்யாக இருப்பதுதான் வேதனை. தலைவர் 167 படத்துக்கு தரமான வில்லன் வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் எஸ்.ஜே.சூர்யாவை அனுகியிருப்பதாய் …
Read More »முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடமா ? – படக்குழு முக்கிய அறிவிப்பு !
விரைவில் தொடங்க இருக்கும் ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் படத்தை பற்றிய முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தற்குப் பிறகு அரசியல் பணிகளில் ஈடுபடுகிறாரோ இல்லையோ வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு வரிசையாக இப்போது குறுகியக் காலங்களில் அவரது படங்கள் ரிலிஸ் ஆகி வருகின்றன. பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து அவர் …
Read More »