Tag Archives: மீரா மிதுன்

ரஜினிக்கு ஜோடியான மீரா மிதுன்? நம்பவே முடியாத ரகசிய உண்மை

மீரா மிதுன்

மோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அடுத்தடுத்து பல ரகளையை செய்துவந்தார். எப்போதும் எல்லோரிடமும் சண்டையிட்டு சக போட்டியாளர்களிடமும் மக்களிடமும் வெறுப்பை சம்பாதித்த மீரா மிதுன், சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்தியதால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது கேட்பவர்கள் அனைவரும் ஷாக்காகும் அளவிற்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மீரா மிதுனுக்கு வாய்ப்பு …

Read More »

மீராவை சிம்பு காதலித்தார் ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை – கலாய்த்த தர்ஷனின் காதலி!

பிக்பாஸ்

பிக்பாஸ் வனிதாவுக்கு அடுத்து ரசிகர்கள் பலராலும் வெறுக்கப்படுபவர் மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற இவர் அதை வைத்து பல மோசடிகளை செய்து சர்ச்சைக்குள்ளானார். தற்போது பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்து பல வெறுப்புகளையும் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் தர்ஷனை மீரா காதலிப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் தர்ஷனின் ரசிகர்கள் பலரும் மீரா மோசமாக கலாய்த்து மீம்ஸ் போட்டு இணையத்தில் ட்ரெண்டாக்கினர். …

Read More »

இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?

இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மதுமிதா, மீரா மிதுன், சேரன், சரவணன், மோகன் வைத்யா …

Read More »

தினமும் ஒருவரை குறி வைக்கும் மீரா

தினமும் ஒருவரை குறி வைக்கும் மீரா

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீரா, தினமும் ஒருவரை குறிவைத்து அவர்களிடம் சண்டை போட்டு அவர்களின் இமேஜை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதலில் அபிராமி, பின்னர் வனிதா, அதன்பின் மதுமிதா, நேற்று லாஸ்லியா என ஒவ்வொருவரிடம் வம்பிழுத்து வந்த மீரா, இன்று சேரனிடம் வம்பு இழுக்கின்றார். ‘நான் வேலை செய்யாமல் எஸ்கேப் ஆகுவதாக என்னை குறிப்பிட்டு நீங்கள் சொன்னீர்கள் என்று மீரா கூற அதற்கு சேரன் மன்னிப்பு …

Read More »

அவளை கொல்லாம விட மாட்டேன் – பிக்பாஸ் போட்டியாளருக்கு கொலை மிரட்டல்

பிக்பாஸ்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் இருக்கும் பிரபலங்களில் சித்தப்பு சரவணன், ஷெரின், பாத்திமா, லோஸ்லியா என பலர் உள்ளனர். அதில் முக்கியமானவர் முன்னாள் அழகி மீரா மிதுன். இவர் தனது தென்னிந்திய அழகி பட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி அந்த பட்டம் இவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அதற்கு பிறகு இவர் தனியாக தென்னிந்திய அழகி போட்டி …

Read More »