கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தாக புகார் எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சிறைபிடிப்பது, சுட்டுக்கொல்வது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகின்றது. இந்த விவகாரம் குறித்து பல வருடங்களாக விவாதங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனவே ஒழிய இதற்கு முடிவு கட்டும் வகையில் எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 1000 க்கும் மேற்பட்ட தமிழக …
Read More »வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை
அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. எனவே சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இன்று அந்தமான் கடற்பகுதிக்கும் நாளை, நாளை மறுதினம் மத்திய …
Read More »நல்லிணக்க அடிப்படையில் 3 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கடல்ராஜா, ரமேஷ், செந்தில் ஆகிய 3 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. இதையடுத்து காங்கேசம்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட 3 மீனவர்களையும் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை …
Read More »புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
நெடுந்தீவு அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரைக் கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 143 விசைப்படகுகளில் சுமார் 400 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி முனிவேல், ஸ்டீபன்ராஜ், மணிகண்டன், …
Read More »