மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் இன்று மதியம் மாமல்லபுரம் நகரில் சந்தித்து பல்வேறு நல்லுறவு ஒப்பந்தங்கள் குறித்து பேச உள்ளார்கள். அதனால் மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாமல்லபுரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்களுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் சீன அதிபர் வருகையையொட்டி …
Read More »சீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!
மாமல்லபுரம் வரும் சீன அதிபரை சந்திக்க நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீன அதிபர் ஜின்பிங்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் போன்றவை சீன அதிபர் கண்டுகளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் உடனான சந்திப்பில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் …
Read More »