பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், மூன்று வாரத்தை கடந்துவிட்டது. வார இறுதி என்பதால் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உரையாடுவார். அதில் இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர் மக்களால் காப்பாற்றப்பட்டார் என்று கமல் நேற்று அறிவித்தார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு விஷயம் ஒற்றுப்போவது காதல். ஓவியா, ஆரவ் தொடங்கி யாஷிகா, …
Read More »