தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவரும், மேடை நாடகக் கலைஞருமானா பாலா சிங் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67 நாசர் நடித்து இயக்கிய `அவதாரம்’ படத்தில் வில்லன் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் பாலாசிங் அதன் பின்னர் `புதுப்பேட்டை’, `விருமாண்டி’ இந்தியன், ராசி, மறுமலர்ச்சி, தீனா, உள்பட பல திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் …
Read More »மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
சீமானின் நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் தொகுதி வேட்பாளரான நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களாக நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காய்கறி விற்பது, புரோட்டா மாஸ்டர் ஆவது என மக்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மன்சூர் அலிகானுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் நாம் தமிழர் வேட்பாளர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், …
Read More »