Tag Archives: மத்திய பிரதேசம்

விழுந்து நொறுங்கியது மிக்-21 போர் விமானம்..

மத்திய பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக போர் விமானம், கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் போர் விமானமான மிக்-21 விமானத்தில் விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். குவாலியர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சிறிது நேரத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானிகள் இருவரும், வெளியேறி பாராசூட் உதவியுடன் கீழே …

Read More »

இன்னும் பதவியே ஏற்கலை! அதுக்குள்ளே ஆட்டம் ஆரம்பமா?

இன்னும் பதவியே ஏற்கலை

மக்களவை தேர்தல் முடிந்து இன்னும் புதிய அரசு பதவியேற்ககூட இல்லை. அதற்குள் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக நான்கு பேர் பசு பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சில இளைஞர்கள் மாட்டிறைச்சி வைத்துள்ளதாக அவர்களை நான்கு பேரை அடித்து உதைப்பது போன்ற காட்சிகள் உள்ளன. அடிவாங்கிய …

Read More »