Tag Archives: மதமாற்றம்

டி. ஆர். மகன் மதமாற்றம் – பின்னணி காதலா ?

பிரபல நடிகரும் இயக்குனருமாகிய டி ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் தன் தந்தை முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளது திரையுலகில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டி ராஜேந்தர் திரையுலகில் எப்படிப் பன்முகத் தன்மைக் கொண்டவரோ அதெப் போலவே திரையுலகிற்கு வெளியேயும் பலத் திறமைகள் கொண்டவர். இந்துமத நம்பிக்கைகளில் தீவிர நம்பிக்கைகள் உள்ள அவர், ஜோதிடத்திலும் வல்லுனர். அவரது முதல் மகன் சிலம்பரசனும் இந்து மத ஆன்மீக உலகில் நம்பிக்கை உள்ளவர். இப்படி …

Read More »

அடிமை போல் இருப்பதா? திடீரென மதம் மாறிய தாடி பாலாஜி!

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு நிகழ்ச்சியாக இருந்த நிலையில் தாடி பாலாஜிக்கு மட்டும் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. கருத்துவேறுபாடுடன் பிரிந்து வாழ்ந்து விவாகரத்து வரை சென்ற தாடி பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் மீண்டும் இந்த நிகழ்ச்சியால் ஒன்றிணைந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாடி பாலாஜி திடீரென இந்து மதத்தில் இருந்து …

Read More »