Tag Archives: பொழுதுபோக்கு

சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி

சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி

பிக்பாஸ் வீட்டின் 15-வது நாளான இன்று சற்றுமுன் 3வது ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில் அபிராமியும், சாக்‌ஷியும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதில் யாரை பற்றி அப்படி பேசிக்கொள்கிறார்கள் என்றால், வேற யாரு நம்ம மதுமிதாதான். இந்த ப்ரொமோ விடியோவில் அபிராமி நான் செய்த பெரிய தவறினால், எனக்காக இருந்த என் family shake ஆகி இருக்கு. தமிழ் தமிழ்ண்ணு இந்த பேசுதுல்ல. இதில் யாரு முதலில் பேசவேண்டும் என்றால் நான்தான். இதற்கிடையே …

Read More »

கன்பெக்ஷன் ரூம்முக்கு சென்று வந்ததும் வாய் ஓய்ந்த வனிதா

மனித உரிமை

பிக்பாஸ் வீட்டில் 11ஆம் நாளில் இதுவரை நடந்தது என சில விஷயங்களை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதாவது 10ஆம் நாளில் நடந்த சம்பவங்கள் சில, இதில் சேரனுக்கு வனிதாவுக்கும் அறைகளை சுத்தம் செய்வதில் சில பிரச்சனைகள் வருகிறது. இதற்கு இடயே அவ்வப்போது மோகன் வைத்யா நான்தான் கேப்டன் என்பதை அவ்வபோது நினைவுபடுத்துகிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க, சேரன் கைப்பேசி இருப்பதாக நினைத்துக்கொண்டு, கையை காதருகே வைத்து கொண்டு …

Read More »

பிக்பாஸிலிருந்து இன்றே வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக்பாஸிலிருந்து

பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளான இன்று சற்று முன் 2-வது ப்ரொமோ வெளியிட்டுள்ளனர். அதில் ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில் 7 பேர் உள்ளனர். அந்த நாமினேஷன் பட்டியலில் கவின், பாத்திமா பாபு, சேரன், சாக்‌ஷி, சரவணன், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் உள்ளனர். நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி கடிதத்தை சாண்டி படித்ததும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி ஆகின்றனர். இதில் …

Read More »

தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி

தளபதி 63

விஜய் அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்தில் நடித்துவருகிறார். விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தளபதி 63 என்றே அழைத்து வருகிறது படக்குழு. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், தளபதி 63 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் படுமும்முரமாக நடைபெற்றுவருகிறது. படத்தை தீபாவளி …

Read More »

காதலில் மீண்டும் நெருக்கமாகும் உயரமான ஜோடி!

காதலில்

வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபல நடிகர் அவர். சமீபத்தில் எடையை குறைத்து அழகாக மாறிய நான்கெழுத்து நடிகையை தீவிரமாக காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுத்து வந்தார்கள்.

Read More »