Tag Archives: பிரபாஸ்

விஜய்யை வம்பிழுத்தாரா பிரபாஸ்? கொந்தளிக்கும் ரசிகர்கள்!!!

பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கை பார்த்துவிட்டு இது தெலுங்கை விட நன்றாக இருக்கிறது என புகழ்ந்தது விஜய் ரசிகர்களை கொந்தளிப்படைய செய்துள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் மெகா ஹிட்டான படம் பாகுபலி. இந்த படத்திற்கு பிறகு தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரபாஸுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தது. ‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியை தொடர்ந்து …

Read More »