Tag Archives: பிரதமர் ரணில்

பிரதமர் ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்தது. கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோணவல இதனைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை பரிசீலிக்கப்பட்ட போது, அதற்கு அடிப்படை எதிர்ப்பை வெளிப்படுத்திய பிரதமர் தரப்பு சட்டத்தரணிகள், இந்த மனுவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான மூலாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்பதால், இது குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் …

Read More »

ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்பிற்கு

பயங்கரவாத அபாயம்

ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை குறித்த சந்திப்பு கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் …

Read More »

கவலை தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்

கவலை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்கதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டு, ட்ரம்ப் தனது கவலையை வெளியிட்டுள்ளார். இந்தச் சந்தரப்பத்தில், இலங்கைக்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால …

Read More »