ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். நாட்கள் போக போக போட்டியாளர்கள் குறைந்து கொண்டே வந்தனர். முகேன் ticket to finale டாஸ்க்கில் வெற்றிப்பெற்று இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.பின்பு கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். அதற்கு அடுத்து எதிர்பாராத விதமாக தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இன்று 104 வது நாளில் இறுதி போட்டியாளராக சாண்டி, முகென், ஷெரின் மற்றும் லாஸ்லியா …
Read More »சும்மா இருப்பவர்களை அழைத்து வந்து இஷ்டப்பட்டவர்களுக்கு ஆதரவு சேர்க்கும் விஜய் டிவி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டதை மக்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களின் ஓட்டுக்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்த தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்டது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் கடுப்பான தர்ஷன் ஆர்மிஸ் விஜய் டிவி ஒரு ஃபேக் இனி யாரும் பிக்பாஸ் பார்க்கமாட்டோம் என்றெல்லாம் கூறி வந்தனர். மக்களின் அந்த மனநிலையை மாற்ற தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை உள்ளே அழைத்து வந்துள்ளனர். …
Read More »பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று தர்ஷன் வெளியேறுகிறாரா ?
இன்று பிக்பாஸ் வீட்டில் 98வது நாள்.ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். கடந்த வாரம் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு கவின் வீட்டை விட்டு வெளியேறினார்.தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர். முகென் ticket to finale டாஸ்க்கில் வெற்றிப்பெற்றதால் அவருக்கு நாமினேஷன் கிடையாது.மீதம் உள்ள 5 பேரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார். இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் கவின் வெளியே சென்றதால் …
Read More »பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் இரண்டு பிரபலங்கள்!
முன்னாள் பிக்பாஸ் பிரபலங்கள் இருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் இறுதிக்கட்டத்தில் போட்டியாளர்களாக உள்ளனர். 6 பேரில் முகென் ராவ் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தேர்வாகியுள்ளார். மீதமிருக்கும் 5 பேருக்கான நாமினேஷன் தொடங்கியுள்ள நிலையில் இந்தமுறை பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு …
Read More »இன்று முதல் பிக்பாஸின் வில்லனாக தர்ஷன் சித்தரிக்கப்படுவார்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். தெர்மாகோல் அடங்கிய கோணி பையை முதுகில் மாட்டிக்கொண்டு வட்டத்தை சுற்றி ஓடவேண்டும். அப்போது ஒருவர் பையில் இருக்கும் தெர்மக்கோள்களை பின்னால் இருப்பவர்கள் குள்ளக்கி கொட்டவேண்டும். இதில் கடைசி வரை யாரது பையில் நிறைய தெர்மாகோல் இருக்கிறதோ அவர்கள் இந்த டாஸ்கில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்பது தான் இந்த டாஸ்க்கின் நிபந்தனை. இந்த டாஸ்கில் தர்ஷனின் பையை இழுத்து …
Read More »டேய் முகின் வேண்டாம்டா… அபிராமி திட்டும் – ஷெரின் அம்மா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடியும் தருவாயில் தான் ஸ்வாரஸ்யத்தை அடைந்துள்ளது. இந்நிகழ்ச்சி முடிய இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் மூலம் தொலைக்காட்சியின் TRPயை கிடு கிடுவென உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை முகென், லாஸ்லியா, தர்ஷன், வனிதா, சேரன், கவின், சாண்டி போன்றோரின் உறவினர் சந்தித்து விட்டு சென்ற நிலையில் பாக்கி இருப்பது ஷெரின் மட்டும் தான். தற்போது கடைசியாக ஷெரினின் அம்மா மற்றும் …
Read More »ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு….!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்கில் சாண்டியை பார்க்க அவரது மனைவி மற்றும் மகள் லாலா வந்துள்ளனர். சாண்டிக்கு மகள் லாலா அலாதி பிரியம் என்று அவரது மனைவி பேட்டிகளில் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்பா – மகள் பாசத்தில் இருவரும் கொஞ்சம் ஓவர் தான் என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர்களின் பாசத்தை நம் கண்முன் காட்டும் வகையில் இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதில் ” அழகிய மழலையின் புன்னகையுடன் பிக்பாஸ் …
Read More »உன்ன அப்படியா நான் வளர்த்தேன்….காறித்துப்புறாங்க – லீக்கான வீடியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியாவின் அப்பா Freeze டாஸ்க் மூலம் உள்ளே வந்து லொஸ்லியாவை கவின் விஷயத்தில் கடுமையாக திட்டுகிறார். 10 வருடம் கழித்து தந்தையை பார்த்ததும் அளவற்ற ஆனந்தத்தில் கட்டிப்பிடித்து கதறி அழுதார் லொஸ்லியா. ஆனால் அவரது தந்தை முகத்தில் கொஞ்சம் கூட புன்னகை இல்லை. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் கவின் விஷயத்தில் கீழ்த்தரமாக நடந்துகொண்ட லொஸ்லியாவை அவரது அப்பா திட்டி அதட்டி கேட்கிறார். ” உன்ன …
Read More »தலைவி ஆனதும் வேலையை காட்டும் லொஸ்லியா – வெளுத்து வாங்கிய சாண்டி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வீடியோவில் லொஸ்லியா மற்றும் கவினுக்கும் இடையில் பிரச்னை ஆரம்பித்துள்ளது. இந்த வாரத்தின் தலைவியான லொஸ்லியா, கார்ட்ன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் சாண்டி, தர்ஷன் , முகன், கவின் உள்ளிட்டோரை ” காஃபி குடிச்சு முடிச்சாச்சுல வாங்க போய் வேலை செய்வோம் என்று கூறி அழைக்கிறார். அதற்கு சாண்டி ” நீங்க கேப்டனாக இருக்கும்போது மட்டும் வா ஒடனே போல வேலை செய்யலாம் …
Read More »பிக்பாஸ் வீட்டில் நுழைந்த கவினின் முன்னாள் காதலி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வந்து நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகிறது விஜய் டிவி. அந்தவகையில் ஏற்கனவே மக்களால் வெறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டு போட்டியாளர்களுடன் சண்டையிடுவதை பேசும் பொருளாக வைத்து தொலைக்காட்சியின் டிஆர்பியை அதிகரித்து வருகின்றனர். இதில் ஒரு படி மேலே சென்று தற்போது சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளிட்ட முன்னாள் போட்டியார்கள் மூவரையும் வீட்டிற்குள் …
Read More »