கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சர்கார் படம் கடந்த ஆண்டு வெளியானது.அதன் பின் தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை.அக்டோபர் 17ம் தேதி இவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டதை ஒட்டி இவரின் அடுத்த படம் குறித்த அப்டேட்க்கள் வெளியாகின. நாகேஷ் கூகுனூர் இயக்கத்தில் விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் தோற்றமளிக்கிறார்.மேலும் இந்த படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் …
Read More »சுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி!
நடிகை கியாரா அத்வானி சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியை பற்றி அவரின் குடும்பத்தார் என்ன கூறினார் என தெரிவித்துள்ளார். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்ஷியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட்டில் ரீமேக்காகும் அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் சர்ச்சையான விஷயத்தை பற்றி பேசியுள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரீஸில் நான் …
Read More »தேர்தலுக்கு முன்னர் எதாவது நடக்கலாம் – பாக் பிரதமர் இம்ரான் கான் சந்தேகம்!
இந்திய மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு முன்னர் இந்திய தரப்பில் இருந்து மீண்டும் ராணுவத்தாக்கல் எதாவது நடத்தப்படலாம என சந்தேகம் உள்ளதாக பாக் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த …
Read More »புல்வாமா தாக்குதல் – பயங்கரவாதிகளின் கூட்டாளி கைது.
புல்வாமா தாக்குதலில் சம்மந்தம் உள்ள சஜ்ஜத்கான் எனும் நபர் டெல்லியில் சிறப்புக் காவல்படை பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி …
Read More »