Tag Archives: பள்ளி

நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த அறிவிப்பு!

பள்ளி

அரபிக் கடலில் ஒரே சமயத்தில் கியார் மற்றும் மகா ஆகிய இரு புயல்கள் நிலைகொண்டுள்ள நிலையில் மகா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இரண்டு புயல்கள் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒருசில மாவட்டங்களுக்கு கடந்த செவ்வாய் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கனமழை காரணமாக …

Read More »

பள்ளி மாணவிகளாக ஹவுஸ்மேட்ஸ்: கஸ்தூரி டீச்சரா? சத்துணவு ஆயாவா?

பள்ளி

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எவிக்சன் படலம் முடிவடைந்த பின்னர் இன்று புதிய டாஸ்க் ஒன்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு ஒரு பள்ளி போலவும், கஸ்தூரி, சேரன் ஆகிய இருவரும் ஆசிரியர்களாகவும் மற்றவர்கள் பள்ளி மாணவர்களாகவும் நடித்து வருகின்றனர். பள்ளி மாணவி வேடம் கச்சிதமாக லாஸ்லியாவுக்கு பொருந்துகிறது. சிறுமி போலவே சிணுங்கி கொண்டு நடிக்கும் அவரது நடிப்பும் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த வாரம் யாராவது லாஸ்லியாவை வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் …

Read More »

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு – ஒரு மாணவன் பலி … 8 பேர் படுகாயம் !

அமெரிக்கப் பள்ளியில்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு மாணவர் பலியாகியுள்ளார். அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாகாணம், ஹைலேண்ட் ரான்ச் என்ற பகுதியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளியான ஸ்டெம் (STEM – science, technology, engineering, and mathematics) பள்ளியில் திடீரென்று இரண்டு மாணவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கித் தாக்குதல் நடத்திய …

Read More »