Tag Archives: பரூக் அப்துல்லா

வட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு

வட மாநிலங்களில்

வட மாநிலங்களில், மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடை பெற்று வருகிறது. காஷ்மீர், ஒடிஷா, கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டி‌ரா, தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண் டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜ் அங்குள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். …

Read More »