Tag Archives: பயிற்சி முகாம்

பயங்கரவாதிகளின் மேலும் ஒரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு

பயிற்சி முகாம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொர்புடைய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு முகாம் குருநாகல் – அலகோலதெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு தெங்கு காணியொன்றில் இவ்வாறு அவர்கள் பயிற்சி முகாமை நடத்தி சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சஹ்ரானின் பயிற்சி முகம் கண்டுபிடிப்பு

சஹ்ரானின்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 15 ஏக்கர் கொண்ட பயிற்சி முகாம் ஒன்று காத்தான்குடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினரை மேற்கோள்காட்டிக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. காத்தான்குடியில் 15 ஏக்கர் நிலத்தில் இப்பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இக்காணி சஹரானிற்குச் சொந்தமானது எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இன்றைய ராசிப்பலன் 06 வைகாசி 2019 திங்கட்கிழமை

Read More »