Tag Archives: படம்

ஓவியாவால் நடுத்தெருவிற்கு வந்த விநியோகஸ்தர்!!!

ஓவியாவால்

நடிகை ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகு தான் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். ஆனால் தற்போது 90ml படத்தில் நடித்து அத்தனையும் கெடுத்துக்கொண்டார். அனிதா உதீப் இயக்கத்தில் 90 Ml படத்தில் நடித்துள்ள ஓவியாவை நெகடீவ் விமர்சனங்களை கொண்டு வருத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். அந்த அளவிற்கு ஓவியா இந்தப்படத்தில் புகைபிடிப்பது , தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது , லிப் லாக் என்று அத்தனை …

Read More »

பிக் ஆஃபர்: பிரபல நடிகருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ்…

நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் ஜெயம்ரவிக்கு ஜோடியாக டிக் டிக் டிக் படத்தில் கடந்த ஆண்டு நடித்திருந்தார். இந்தப் படம் விண்வெளி கதையை மையப்படுத்தி இருந்தது. டிக் டிக் டிக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திமிருபிடிச்சவன் படத்தில் நடித்தார். இந்த படமும் பாக்ஸ் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் நீண்ட நாட்களாக வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்து …

Read More »

சிவாகார்த்திகேயன் ரூட் க்ளியரா..? தமன்னா வெய்ட்டிங்

சின்னைத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் நடிப்பதே அவர் தகுதிக்கு மீறிய ஒன்றாக பேசப்பட்டது. ஆனால், இப்போது அவர் நயன்தாரா, சமந்தா என முன்னனி நடிகைகளுடன் நடிக்க துவங்கிவிட்டார். அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தும் விடுகிறது. இந்நிலையில், நடிகை தமன்னா சிவகார்த்திகேயனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். முன்பு போல் மார்க்கெட் இல்லாவிட்டாலும், முன்னணி நடிகை அந்தஸ்திலேயே இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனுடன் …

Read More »