Tag Archives: நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,404 கனஅடியாக சரிவு

மேட்டூர்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியில் இருந்து 13 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 18 ஆயிரம் கனஅடியில் இருந்து, 13 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.24 அடியாகவும், நீர் இருப்பு 87.60 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு …

Read More »