நாம் தமிழர் கட்சி மீது வழக்கு தொடர்பவர்கள் மற்றும் தொண்டர்களை கைதுசெய்பவர்களை, தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கொலை செய்துவிடுவோம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஈழப்போரின்போது உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் கூட்டம் நடைபெற்றது. …
Read More »தமிழ்நாட்டையே இரண்டாக பிரித்தாலும் பிரிப்பார்கள் – சீமான் பேச்சு
மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டையே இரண்டாக பிரித்தாலும் பிரிக்கலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துகளை நீக்கி அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “காஷ்மீரை போல தமிழகத்தையும் இரண்டு துண்டாக பிரித்தாலும் பிரிப்பார்காள். …
Read More »அணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க
கூடங்குளம் அணு உலை பாதுக்காப்பானது என்றால் அதன் மீது விமானத்தை மோதி காட்டுங்கள் பார்ப்போன் என சீமான் பேசியுள்ளார். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என சில அரசியல் கட்சியினர் கூறிவரும் நிலையில், கூடங்குளத்தில் அணுகழிவு மையம் அமைப்பதற்கு எதிராக சீமானின் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சீமான் பேசியது பின்வருமாறு, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால் அதன் மீது விமானத்தை …
Read More »