சீமானின் நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் தொகுதி வேட்பாளரான நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களாக நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காய்கறி விற்பது, புரோட்டா மாஸ்டர் ஆவது என மக்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மன்சூர் அலிகானுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் நாம் தமிழர் வேட்பாளர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், …
Read More »காசு கொடுக்காமல்… முடியுமா ? – திராவிடக் கட்சிகளுக்கு சீமான் கேள்வி
பாராளுமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகள் தனித்துப்போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் முக்கியக் கட்சிகள் அனைத்தும் இரு திராவிடக் கட்சிகளின் கீழும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் மட்டும் 40 தொகுதிகளும் தனித்துப் போடியிடுகின்றன. நாம் தமிழரின் தனித்துப் போட்டி மற்றும் வேட்பாளர்களில் 50 சதவீதம் பெண்களுக்கு …
Read More »நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம்
கடந்த தேர்தல்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி, இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அக்கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை தர தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனையடுத்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட சின்னம் ஒன்றை தங்களது கட்சிக்கு ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டார். அதன்படி சற்றுமுன் வெளியான தகவலின்படி ‘நாம் தமிழர்’ கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் …
Read More »