நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் இன்று 1 மணி முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை, சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. …
Read More »நியுசிலாந்து பள்ளிவாசல் மீதான் தாக்குதலுக்கு பழிதீர்க்கவே இலங்கையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது
நியுசிலாந்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கையிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்றைய தினம் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார். நாடாளுமன்றில், இலங்கை , நியுசிலாந்து , பள்ளிவாசல் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
Read More »