Tag Archives: நடிகை

தாறுமாறாக கவர்ச்சி நடனம் ஆடிய இளம் நடிகை! வீடியோ

கவர்ச்சி நடனம்

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவர் திஷா படானி. சமூக வலைதளத்தில் இவர் எப்போதுமே ஹாட் மோட் தான். அவரை சமூகவலைதளத்தில் இன்ஸ்டாகிராமில் 18.9 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அவரின் மீது எப்போதும் சினிமாவின் பார்வை இருந்துகொண்டே இருக்கும். அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் தான். அண்மையில் அவர் கவர்ச்சியுடன் துள்ளலாக செம ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை 9.29 …

Read More »

அஜித்கிட்ட இத கேக்காம விடமாட்டேன்: நடிகை ஓப்பன் டாக்!!!

நடிகை அஜித்தை நேரில் பார்த்தால் எப்படி இவ்வளவு ஹேண்ட்சமாக இருக்கிறீர்கள் என கேட்பேன் என நடிகை மேகா ஆகாஷ் கூறியுள்ளார். நடிகை மேகா ஆகாஷின் முதல் தமிழ் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. அந்த படம் ரிலீசாவதில் தாமதமானதால் அதன் பின்னர் அவர் நடிப்பில் பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங் ஆகிய படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் …

Read More »

புகைப்படத்தை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்திய நடிகை!!!

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா – சாயிஷா திருமணம் முடிவடைந்த நிலையில் சாயிஷா தங்களது தேனிலவு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடிகர் ஆர்யா – சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. திரையுலகினர் பெரும்பாலானோர் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்களின் ரிசப்சன் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ் திரைத்துறை பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும் ஹனீமூன் சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாயிஷா தனது …

Read More »

விபத்தை ஏற்படுத்திவிட்டு வியாக்கானம் பேசிய நடிகை

ரஷ்மி கவுதம்

விபத்தை ஏற்படுத்திவிட்டு விபத்தில் அடிபட்டவர் மீதும், அதிகாரிகள் மீதும் நடிகை குறை கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை ரஷ்மி கவுதம். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். அதுபோக தமிலிலும் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஷூட்டிங்க் முடிந்து வீடு திரும்பிய போது சாலையை கடக்க முயன்ற நபர் ஒருவர் மீது இவரின் கார் வேகமாக மோதியது. அடிப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து …

Read More »

தம்பி என்கூட!! அண்ணன் இந்த நடிகை கூட: பிரபல நடிகையை வம்பிழுத்த ஸ்ரீரெட்டி

தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பியவர் தான் ஸ்ரீரெட்டி. அவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ்திரையுலகில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீதும் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். சற்றுகாலம் யார் மீதும் எந்த குற்றச்சாட்டையும் வைக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நடிகை திரிஷாவை வம்பிழுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. அதில் ராணாவின் …

Read More »