Tag Archives: தோனி

ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே!

ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே!

நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள வெட்டிங் கெஸ்ட் படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த ராதிகா ஆப்தே தமிழில் வெற்றிச்செல்வன்,தோனி,கபாலி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் வெப் தொடர்களிலும், குறும்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் ஹாலிவுட் ஸ்லம்டாக் மில்லியனர் …

Read More »

தேனியின் தோனியா ஓபிஎஸ் மகன்? மீம்ஸ்கள்

ரவீந்திரகுமார்

தமிழகத்தின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக தேனி தொகுதி மாறியுள்ளது. துணண முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரகுமார் போட்டியிடுவதால் முதலில் முக்கியமான தொகுதியாக இருந்த தேனி, அமமுகவில் தங்கதமிழ்செல்வனும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது திமுக-காங்கிரஸ் என்ற வலுவான கூட்டணியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தாலும் இந்த தொகுதிக்கு இவர் அறிமுகமில்லாதவர் என்பதால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. …

Read More »