குடியுரிமை தடுப்பு சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழ் ஹிந்துக்களுக்கு என்று எதுவுமே இல்லை என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றசாட்டு பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, …
Read More »புது நாடு, புது தீவு..நித்திக்கு எப்படி வந்தது இவ்வளவு பணம்??
ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி “கைலாசம்” என பெயரிட்டுள்ளார் நித்யானந்தா. நித்யானந்தா இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள இந்து ஆன்மீக பக்தர்களால் ஆன்மீக குருவாக ஏற்கப்பட்டவர். இவர் பெங்களூர், குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் மடங்கள் வைத்துள்ளார். மேலும் பாடசாலைகள் பலவும் வைத்துள்ளார். நித்யானந்தா மீது சமீப காலமாக பாலியல் வன்முறை, சிறுமிகளை வசியம் செய்து வைத்திருப்பது போன்ற புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அவர் …
Read More »கீழே விழுந்து நொறுங்கியது போர் விமானம்..
கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போர் விமானங்கள் கட்டுபாடை இழந்து கீழே விழுந்து நொறுங்கும் சம்பவங்கள் இந்தியாவில் ஆங்காங்கே சமீப காலமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் கோவாவில் மிக் 29 கே என்ற போர் விமானத்தில் 2 விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. எனினும் இந்த விபத்தில் …
Read More »இந்தியா கேட்டில் அபாயம்..
டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாய நிலையை எட்டியுள்ளது. சமீப நாட்களாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாய அளவு 460-ஐ எட்டியுள்ளது. காற்று மாசு அதிகரிப்பால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையும் பாருங்க …
Read More »கரையை கடந்தது புல்புல்..
புல்புல் புயல் மேற்கு வங்காளத்தை கடலோரத்தை ஒட்டி கரையை கடந்த நிலையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருபெற்றது. அந்த புயலுக்கு “புல்புல்” என பெயரிடப்பட்டது. இந்த புயல் மணிக்கு 130 முதல் 140 கி.மீ.வேகத்தில் வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய கடலோர பகுதிகளை ஒட்டி புயல் கரையை கடந்தது. இதனால் அப்பகுதிகளில் …
Read More »இன்ஃபோசிஸ் எடுத்த அதிர்ச்சியூட்டும் முடிவு..பத்தாயிரம் பணியாளர்கள் வேலை நீக்கம்
ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், பத்தாயிரம் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. தனது நிறுவனத்தின் வருவாயை பெருக்கும் நோக்கில், பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், உயர்பதவிகள், மத்திய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் பல நாடுகளில் பல கிளைகளை உடைய நிறுவனம். இந்தியாவில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டுள்ளது. மேலும் சென்னை, புவனேஷ்வர், திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட 14 இடங்களில் இதன் …
Read More »விழுந்து நொறுங்கியது மிக்-21 போர் விமானம்..
மத்திய பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக போர் விமானம், கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் போர் விமானமான மிக்-21 விமானத்தில் விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். குவாலியர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சிறிது நேரத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானிகள் இருவரும், வெளியேறி பாராசூட் உதவியுடன் கீழே …
Read More »பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் கைது..
சட்டக்கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து, பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சின்மயானந்தா இன்று கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசம், ஷாஜஹான்பூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை வெளியிட்டவுடன் அந்த மாணவி மாயமானார். பின்பு அந்த மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டுக் கொண்டுவந்து உச்சநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். …
Read More »அமலாக்கத்துறையினரிடம் சரணடைய தயார்.. ப சிதம்பரம் தரப்பில் வாதம்
ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ப சிதம்பரம், அமலாக்கத்துறைனரிடம் சரணடைய தயார் என அவரது தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டார் ப சிதம்பரம். பின்பு 4 முறை காவல் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே அமலாக்கத்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்கில் ப சிதம்பரம் தரப்பில் அளிக்கப்பட்ட மேல் முறையீட்டு ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை …
Read More »முன் ஜாமீன் பெற்றார் ப.சிதம்பரம் – உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். சிபிஐ வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2007ல் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதாகவும், அதற்கு லஞ்சமாக பணம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதேசமயம் சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து …
Read More »