Tag Archives: தேசியச் செய்திகள்

வாலிபரை துப்பாக்கி முனையில் திருமணம் செய்யவைத்த கொடுமை

பீகார்

பீகாரில் துப்பாக்கி முனையில், ஒரு வாலிபரை மிரட்டி திருமணம் செய்யவைத்த கொடுமை நடந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு இரும்பு நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் வினோத் குமார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ரயிலில் சென்றுள்ளார். அப்போது பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் வினோத்தை கடத்தி கொண்டு சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய …

Read More »

அனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..

முஸ்லீம்

மேற்கு வங்கத்தில் அனுமான் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணை. அப்பெண்ணின் உறவினர்கள் மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் இஷ்ரத் ஜகான். இவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். கடந்த 2014 ஆம் ஆண்டு, இவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார். இந்நிலையில் சமீபத்தில் பாஜக இளைஞர் அணி நடத்திய அனுமான் பஜனையில், இஷ்ரத் ஜகான், ஹிஜாப் அணிந்து பங்கேற்றுள்ளார். இந்த செயலுக்காக அவரது …

Read More »

ஜெய் ஸ்ரீராம் சொல்லு, இல்லைனா அடிப்போம்

ஜெய் ஸ்ரீராம்

டெல்லியில் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட மறுத்ததால், 3 பேர் கொண்ட கும்பல், ஒரு முஸ்லீம் மத போதகரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாட்டில் அங்கங்கு சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது டெல்லியில் ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்ததால், ஒரு முஸ்லீம் மத போதகரை, …

Read More »