நடிகர் ராணா உடன் காதல் என்ற செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கோலிவுட் முதல் பாலிவுட் வரையில் முன்னனி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். நடிகர் ராணா உடன் ரகுல் ப்ரீத் அடிக்கடி தென்படுவதாகவும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், சமீபத்தில் தனியார் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதற்கு விளக்கமளித்துள்ளார் ரகுல். அவர் கூறுகையில், “நானும் ராணாவும் …
Read More »நிறைய பேர் கேட்டும் லைவ்ல வரமுடியல..ஏன் தெரியுமா ? -உருகிய பிக்பாஸ் மதுமிதா
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து சில பிரச்சனைகளால் வெளியேறிய மதுமிதா தனது தற்போதைய சூழ்நிலை குறித்து பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி இப்படி அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி.100 நாட்கள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பரிசுகள் வழங்கப்படும்.ஜூன் 23ம் தேதி தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. தொடங்கிய சில நாட்களிலே வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.திடீரென …
Read More »15 நாட்களில் தெலுங்கு பேசுவது எப்படி? டீப் திங்கிங்கில் தமிழிசை!
15 நாட்களில் தெலுங்கு கற்றுக்கொண்டு தெலங்கானா மக்களுடன் சரளமாக உரையாடுவேன் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளாராம். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர் கவர்னராக கடந்த ஞாயிற்றுகிழமை பதவியேற்றுக்கொண்டார். அதன்பின்னர் வழக்கம் போல் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசினார். ஊழியர்களிடம் கடமையை சரியாக செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டவர் …
Read More »