ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் காவலர்கள் வானத்தை நோக்கி காவலர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் எதிர்க்கட்சி பிரமுகர்களின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்வதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் இன்று திடீரென காவலர்கள் சோதனை செய்ய முயன்றனர். ஆனால் சோதனை செய்ய வந்த காவலர்களை அமமுக தொண்டர்கள் தடுக்க முயன்றதால் அந்த பகுதியில் …
Read More »நெதர்லாந்தில் துப்பாக்கி சூடு; பலர் காயம்
நெதர்லாந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டில் உட்ரெச்ட் பகுதியில் டச்சு நகரத்தில் சென்று கொண்டிருந்த ரெயில் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சம்பவத்தில் பொதுமக்களில் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
Read More »