Tag Archives: திருச்சி

மீண்டும் உயர்ந்தது “வெங்காயம்” விலை

வெங்காயம்

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சமீபத்தில் வெங்காய விலை உயர்ந்ததை தொடர்ந்து மீண்டும் வெங்காய விலை உயர்ந்துள்ளது. தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70 க்கும் சின்ன வெங்காயம் ரூ.100 க்கும் விற்கப்படுகிறது. திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் சின்ன வெங்காயம் ரூ.110க்கும், பெரிய வெங்காயம் பெரிய வெங்காயம் ரூ.80க்கும் விற்கப்படுகிறது. கோவையில் வெங்காய விளைச்சல் சிறப்பாக உள்ளதால், மற்ற நகரங்களை விட …

Read More »

அரசை குறை சொல்லும் மக்கள், சுஜித்தின் அம்மாவை குறை சொன்ன பிக் பாஸ் நடிகை

பிக் பாஸ்

திருச்சி அருகே ஆழ்துளை குழியில் சிக்கி மீட்ப்பட்டுவிட்டுவிட மாட்டோமாஎன்று ஏங்கி வரும் சுஜித்திற்காக தான் தற்போது தமிழகமே பிரார்த்தனை செய்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வருகிறான். சுஜித்தை மீட்கும் மீட்கும் பணி கடந்த பல மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை மேற்கொண்ட மீட்பு …

Read More »

திருச்சியில் கல்லூரி மாணவி கொலை!

கல்லூரி மாணவி

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்காக போராடி வருவதாக திடுக்கிடும் செய்தி ஒன்று சற்றுமுன் வெளியான நிலையில் திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இன்னொரு திடுக்கிடும் சம்பவம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது திருச்சி அண்டங்கொண்டான் பகுதியில் மக்கள் நடமாடும் பிசியான பகுதியில் கல்லூரி மாணவி மலர்விழி என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கத்தியால் குத்திக்கொன்ற நபரை பொதுமக்கள் …

Read More »

சிறுமியிடம் சில்மிஷம்… கம்பி எண்ணும் சைக்கிள் கடை அங்கிள்

சிறுமியிடம் சில்மிஷம்

திருச்சியில் தந்தை போல பழகி வந்த சைக்கிள் கடை அங்கிள் ஒருவர் 6 வது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறித்தியது சர்ச்சையாகியுள்ளது. திருச்சியில் பீமநகரை சேர்ந்த 6 வயது சிறுமி தனது வீட்டில் அருகில் இருக்கும் சைக்கிள் கடை அங்கிளிடம் பழகி வந்துள்ளார். அவருக்கும் மகள் இல்லை என்பதால், சிறுமியின் பெற்றோரும் தைரியமாக இருந்துள்ளனர். ஆனால், அந்த நபர் சிறுமிக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறிவிட்டு அழைத்து சென்று, சிறுமிக்கு …

Read More »