Tag Archives: தலைவர் ஜி.ராஜேந்திரன்

வேலையின்றி தவிக்கும் சுற்றுலா பேருந்து பணியாளர்கள்

வேலையின்றி

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களால் சுற்றுலாதுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களினால் வெளிநாட்டு பிரஜைகள் 44 பேர் உயிரிழந்த நிலையில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வாராமை காரணமாக 550 மேற்பட்ட சுற்றுலா பேருந்துகள் தரித்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நீல் ஜயதிஸ்ஸ எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். …

Read More »