பிரதமர் மோடி அறிவித்தது போல் தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் விமானங்களில் விரைவில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் இதனை தெரிவித்தார். இதையும் பாருங்க : இலங்கை தமிழகம் இன்றைய ராசிபலன் உலக செய்திகள்
Read More »இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி
இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளை எச்சரித்து, அனானி என்ற சர்வதேச இணைய முடக்கல் குழு செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆங்கிலத்தில் அனோனிமெஸ் என்று அறியப்படும் இந்த குழு வெளியில் புலப்படாமல் செயற்படுவதால், அநாமதேயமான குழு என்று அறியப்படுகிறது. அனானி என்று தமிழில் பெயர்படுத்தப்படும் இந்த குழுவை பல்வேறு தரப்பினரால் இணையவழி தீவிரவாதிகள் என்று விமர்சிக்கின்ற போதும், உலகெங்கிலும் இந்த குழுவுக்கு ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர். 2012ம் ஆண்டு …
Read More »