Tag Archives: தமிழக அரசியல்

ரஜினி மக்கள் மன்றம் செய்த வேலை

ரஜினி

தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினி. கடந்த 2017 ஆம் ஆண்டு தன் பிறந்தநாளின் போது தனது அரசியல் வருகையை உறுதிசெய்தார். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவரது துரிதமான நடவடிக்கைகள் பலவும் ரஜினி அரசியல் நகர்வுக்கான காய்நகர்த்துவதாகவே பார்க்கப்பட்டது. இதற்கிடையில் ரஜினி தன் ரசிகர்களை மகிழ்விக்க 2.0, பேட்ட …

Read More »

ஜெயிச்சா மட்டும் போதுமா? என்ன செய்ய போகிறார் திருமா?

ஜெயிச்சா மட்டும் போதுமா

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் பல இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மைக்கு அதிகமாகவே தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆனாலும் அவர்களால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக உற்றுநோக்கப்பட்டது. அதில் சிதம்பரம் தொகுதியும் ஒன்று. திமுக கூட்டணி கட்சி சார்பில் அங்கு போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கும் வக்கு எண்ணிக்கையில் …

Read More »

ஒரு செருப்பு வந்துவிட்டது…இன்னொரு செருப்பு வரும் ! – கமல்ஹாசன்

ஒரு செருப்பு

ஒரு செருப்பு வந்துவிட்டது இனி இன்னொரு செருப்பு வரும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கமல்ஹாசன் கூறியதாவது : நான் காந்தியின் ரசிகன். ஒரு செருப்பு வந்துவிட்டது. இன்னொரு செருப்பு வரும். எனக்கு அந்த அருகதை உண்டு. காந்தி ஒருமுறை செருப்பு தவறி விழுந்ததால் தனது மற்றொரு செருப்பையும் கழற்றி வீசினார். என் மீது செருப்பு …

Read More »