Tag Archives: தமிழக

தமிழக மக்கள் மோடியை நம்பத் தயாராக இல்லை

கனிமொழி

அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, ஆழ்வார் திருநகரி மற்றும் அங்குள்ள பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியதாவது : வரும் தேர்தலில் மதவாத சக்திக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தல். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் புயல், வெள்ளம் வந்தபோது வராத மோடி இப்போது தேர்தலுக்கு முன்னதாகவே மூன்று மாதங்களுக்கு முன்னரே வந்துவிட்டார். இதுபோல் …

Read More »

ஸ்டாலினை தமிழக மக்கள் புறக்கணிக்கிறார்கள்

ஸ்டாலின், பிரேமலதா

ஒட்டு மொத்த தமிழக மக்களும் ஸ்டாலினை புறக்கணிக்க காரணமே அவர் குறை சொலவ்தால் தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்சி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் வேட்பாளர் மோடி என்று சொல்லி நாங்கள் ஓட்டுக்கேட்கிறோம். ஆனால் எதிர்கட்சியில் அப்படி யார் என்று கூறமுடியுமா? …

Read More »