தமன்னா தமிழில் ‘தேவி-2’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் படங்கள் கைவசம் உள்ளன. இந்தநிலையில், தமன்னா முதல்முறையாக ஹீரோ இல்லாத படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அதே கண்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார். முதல் பட …
Read More »சிவாகார்த்திகேயன் ரூட் க்ளியரா..? தமன்னா வெய்ட்டிங்
சின்னைத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் நடிப்பதே அவர் தகுதிக்கு மீறிய ஒன்றாக பேசப்பட்டது. ஆனால், இப்போது அவர் நயன்தாரா, சமந்தா என முன்னனி நடிகைகளுடன் நடிக்க துவங்கிவிட்டார். அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தும் விடுகிறது. இந்நிலையில், நடிகை தமன்னா சிவகார்த்திகேயனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். முன்பு போல் மார்க்கெட் இல்லாவிட்டாலும், முன்னணி நடிகை அந்தஸ்திலேயே இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனுடன் …
Read More »