பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எவிக்சன் படலம் முடிவடைந்த பின்னர் இன்று புதிய டாஸ்க் ஒன்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு ஒரு பள்ளி போலவும், கஸ்தூரி, சேரன் ஆகிய இருவரும் ஆசிரியர்களாகவும் மற்றவர்கள் பள்ளி மாணவர்களாகவும் நடித்து வருகின்றனர். பள்ளி மாணவி வேடம் கச்சிதமாக லாஸ்லியாவுக்கு பொருந்துகிறது. சிறுமி போலவே சிணுங்கி கொண்டு நடிக்கும் அவரது நடிப்பும் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த வாரம் யாராவது லாஸ்லியாவை வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் …
Read More »