Tag Archives: டிவீட்

ரஜினி பட இயக்குனரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!!

நேற்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் போட்ட ஒரு டுவீட்டால் அஜித் ரசிகர்கள் அவரை டிவிட்டரில் வருத்தெடுத்து வருகின்றனர். பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் ரஜினியை வைத்து பேட்ட எனும் ஹிட் படத்தை கொடுத்தார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று சன்.டி.வியில் பேட்ட படத்தை போட்டிருந்தார்கள். அதே நேரம் நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்க்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. …

Read More »