போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து ஒளிந்து கொண்டிருந்த பிரபல ரவுடி பினுவை போலீஸார் கைது செய்தனர். கடந்த வருடம் இவனுடைய பிறந்தநாளுக்கு சென்னையில் உள்ள இடத்தில் மொத்த ரவுடிகள் ஒன்றாய்க்கூடி கேக் வெட்டிக் கொண்டாடும் வேளையில் இவர்களை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதில் ஜாமீன் பெற்ற ரவுடி பினு பின்னர் தலைமறைவானான். இந்நிலையில் சமீபத்தில் காரில் வந்த பினுவைப் பிடித்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பிரபலமான ரவுடி …
Read More »