கோவை மத்திய சிறை கைதிகள் தயாரிக்கும் பிரியாணியை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, சிறை பஜார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சிறை கைதிகள் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் நேரடியாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் சிறை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என மொத்தம் 1,850 கைதிகளும், பெண்கள் 40 கைதிகளும் உள்ள நிலையில், …
Read More »முன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்
மோசடி வழக்கு ஒன்றில் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியும் மீராமிதுன் சிறையில் அடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்னரே அவர் மீது மோசடி புகார் ஒன்று சென்னை காவல்நிலையம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டது. அழகி போட்டி நடத்துவதாக கூறி தன்னிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்ததாக ரஞ்சிதா என்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை செய்யும் முன்னரே …
Read More »ரஜினி அரசியலுக்கு வந்தால் ஜெயிலுக்கு போவார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்துவிட்டாலும், அவர் 2021ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னரே சட்டமன்ற தேர்தல் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, ‘ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அப்படியே 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது வருவதாக …
Read More »