Tag Archives: ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

இரு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டது

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

தேசிய தௌஹீட் ஜமாத் மற்றும் ஜமாத்தி மில்லத்து இப்ராஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More »