Tag Archives: செலஸ்ரின்

யாழ் பல்கலை மாணவர்களை பிணையில் விடுவிப்பதா?

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளார் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிப்பதா? அல்லது வழக்கிலிருந்து விடுதலை செய்வதா? என்ற கட்டளை நாளை மறுதினம் புதன்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றறர்போல் வெளிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவம் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடையதும், மாவீரர்களுடையதும் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கோப்பாய் காவற்துறை …

Read More »