Tag Archives: சூப்பர் ஸ்டார்

இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்

சசிகலா புஷ்பா

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் பேட்டி அளித்த போது ரஜினியை அடுத்து விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்றும், திரையுலகில் ரஜினிக்கும் விஜய்க்கு மட்டுமே தற்போது போட்டி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் அவரே அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்புதான் என்றும் கூறியிருந்தார் அதேபோல் விஜய்யின் தாயார் எழுதிய கடிதம் ஒன்றில் எம்கே தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினியை அடுத்து விஜய்தான் சூப்பர் …

Read More »

விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜக அவரை வரவேற்கும்: நாராயண்

விஜய்

விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜக அவரை வரவேற்கும் என்று பாஜகவின் நாராயணன் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கூறினார் யார் யாரோ அரசியலுக்கு வரும்போது விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன? அவர் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம் என்று சீமான் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது ‘சீமான் போன்றவர்களே அரசியலுக்கு வரும்போது விஜய் போன்ற ஒருவர் …

Read More »

காங்கிரஸ்-பாஜக தேர்தல் அறிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ்

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகன் என்றும், திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ என்றால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும் நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஏற்கனவே பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்ற தமிழிசையின் கருத்துக்கு அவரை எதிர்த்து போட்டியிடும் கனிமொழி ‘அது சூப்பர் ஸ்டார் அல்ல, …

Read More »