திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகிறது. 6:00 pm குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 48 மணி நேரம் ஆகியுள்ளது. 5:54 pm ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் இடத்திற்கு வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வருகை. 5:00 pm 100 அடிக்கு குழி தோண்டிய பின்னர் தீயணைப்பு …
Read More »சுர்ஜித் நலமுடன் வர வேண்டும் என வேண்டுகிறேன்
சுர்ஜித் நலமுடன் வர வேண்டும் என வேண்டுகிறேன்; பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த் பூமிக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் சுர்ஜித் நலமுடன் வரவேண்டும் என ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி என்ற இடத்தில் நேற்று முன் தினம் மாலை 5.40 மணிக்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு ஒன்றில், 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான். …
Read More »