Tag Archives: சீமான்

நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்!?

சீமான்

முன்னாள் தமிழர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கூட்டத்தில் பேசிய சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி …

Read More »

தமிழ்நாட்டையே இரண்டாக பிரித்தாலும் பிரிப்பார்கள் – சீமான் பேச்சு

சீமான்

மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டையே இரண்டாக பிரித்தாலும் பிரிக்கலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துகளை நீக்கி அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “காஷ்மீரை போல தமிழகத்தையும் இரண்டு துண்டாக பிரித்தாலும் பிரிப்பார்காள். …

Read More »

அணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க

சீமான்

கூடங்குளம் அணு உலை பாதுக்காப்பானது என்றால் அதன் மீது விமானத்தை மோதி காட்டுங்கள் பார்ப்போன் என சீமான் பேசியுள்ளார். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என சில அரசியல் கட்சியினர் கூறிவரும் நிலையில், கூடங்குளத்தில் அணுகழிவு மையம் அமைப்பதற்கு எதிராக சீமானின் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சீமான் பேசியது பின்வருமாறு, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால் அதன் மீது விமானத்தை …

Read More »

ரஜினி மட்டும் தான் உழைச்சிருக்காரா ? சீமான் கடும் தாக்கு…

ரஜினி

தமிழ் பாடநூலில் 5 ஆம் வகுப்பு பாடத்தில் ரஜினி காந்த் குறித்து பாடம் வைத்தற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சித்துள்ளார். தமிழ்சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினி காந்த். அவர் சாதாரண ஏழைக்குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து, தன் உழைப்பால் முன்னேறி இன்று சூப்பர் ஸ்டாராக உயந்துள்ளார். இந்நிலையில் 5 ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ் என்ற பாடத்தில் ரஜினியை …

Read More »

அடுத்த பிரதமர் மோடி என்றால் நாடு காலி – சீமான்

சீமான்

ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். அவர் கூறியதாவது : இதுவரைக்கும் எத்தனையோ தேர்தல் வந்துவிட்டது. ஆனால் மாற்றம் மட்டும் இன்னும் வ்ரவில்லை. அதற்காகத்தான் நாம் தமிழர் இயக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். 50 வருடங்களாக எதுவும் செய்யாத காங்கிரஸ் வருகிற தேர்தலில் என்ன செய்யப்போகிறது? அதே போல கடந்த 5 ஆண்டுகளில் …

Read More »

பெண்களின் கற்பு போல ஓட்டும் முக்கியம் – சீமான்

சீமான்

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து தேர்தல் அனைத்து கட்சிகளும் போட்டா போட்டி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இரு திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் படியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறார். இன்று தருமபுரியில் உள்ள அரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாள் ருக்மணி தேவியையும், அரூர் சட்டமன்றத் தொகுதி …

Read More »

காசு கொடுக்காமல்… முடியுமா ? – திராவிடக் கட்சிகளுக்கு சீமான் கேள்வி

சீமான்

பாராளுமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகள் தனித்துப்போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் முக்கியக் கட்சிகள் அனைத்தும் இரு திராவிடக் கட்சிகளின் கீழும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் மட்டும் 40 தொகுதிகளும் தனித்துப் போடியிடுகின்றன. நாம் தமிழரின் தனித்துப் போட்டி மற்றும் வேட்பாளர்களில் 50 சதவீதம் பெண்களுக்கு …

Read More »

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம்

நாம்

கடந்த தேர்தல்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி, இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அக்கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை தர தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனையடுத்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட சின்னம் ஒன்றை தங்களது கட்சிக்கு ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டார். அதன்படி சற்றுமுன் வெளியான தகவலின்படி ‘நாம் தமிழர்’ கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் …

Read More »